SexyVirgin
Friday, December 17, 2010
எதைக்கண்டும்
எதைக்கண்டும்
விலகி விலகிச் செல்கிறாய்!
எதுவரை விலகிச் செல்வாய்?
எதையும் எதிர் கொள்ளும் திறனில்லையா?
பாடசாலைகள் உனக்கதைத் தரவில்லையா?
மடையனே!
விலகி விலகிச் செல்வதால்,
தெருப்பொருக்கியாவாய்!
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment